Thursday 26 October 2017

உண்மை காதல் தோற்று தான் போகுமோ ? - கார்த்திகா கார்த்திகேயன்


தலைப்பு : உண்மை காதல் தோற்று தான் போகுமோ ?
கதாநாயகன் : கார்த்திகேயன்
கதாநாயகி : கைகேயி

இது ஒரு முக்கோண காதல். கார்த்திகேயன் கைகேயியின் மேல் உயிரையே வைத்திருப்பவன் கார்த்திகேயன் இல்லை என்றால் நான் உயிருடனே இருக்க மாட்டேன் என்று சொல்பவள் கைகேயி இவர்களுக்கு இடையில் வருகிறாள் வந்தனா. உண்மை காதல் இந்த உலகத்தில் இல்லை உன் காதலே உண்மை கிடையாது அதை நான் முறித்து காட்டவா என்கிறாள் வந்தனா.

உண்மை காதல் இருக்கு அதுக்கான உயிரையும் குடுப்பவர்கள் இருக்கிறார்கள் காதலுக்கு போராட்டம் வந்தாலும்  உண்மை காதல் ஜெயிக்கும் என் காதலை உன்னால் மட்டும் இல்லை யாராலும் பிரிக்க முடியாது நீ முயற்சி செய்  என்று வாதாடுகிறாள் கைகேயி. இத்தனைக்கும் வந்தனாவும் கைகேயியும் உயிர் தோழிகள் கடைசியில் காதல் தோற்காமல் இருக்குமா இவர்களின் நட்பு கடைசி வரை நீடிக்குமா  பார்ப்போம்

நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - கார்த்திகா கார்த்திகேயன்

Title: நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள்
Type: காதல் தொடர் கதை
Author: கார்த்திகா கார்த்திகேயன்

Read full story at https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/nenchathil-pathintha-kadhalin-suvadugal

எனக்காக திறந்து விடு உன் இதய கதவை - கார்த்திகா கார்த்திகேயன்


என்னுடைய கதையின் தலைப்பு :  எனக்காக  திறந்து விடு உன் இதய கதவை

நாயகன்:   கௌதம்
ஆண்மைக்கு  இலக்கணமாய் விளங்கும் அழகான சுந்தரன். பொறியியலில்  உயர் படிப்பு  படித்து விட்டு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர். 21 வயதில் பார்த்த ஒரு மங்கையின் நினைவாக இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவன். அவளின் காதலுக்காக காத்திருப்பவன்

நாயகி : தேனிலா
உண்மையான நிலா  இறங்கி கீழே  வந்தால் கூட இவளை போல் அழகாக இருக்குமா என்றால்  தெரியாது. பார்த்த முதல் நாளிலே அவன் மீது காதல் கொண்டு அவனுக்காக  தவிக்கும் பொறியியல்  கல்லூரி  மாணவி.
இருவர் காதலும் கை கூடுமா?

இருவருக்கும் தனி தனி காதல். இவர்களின்  காதல் நிறை வேறுமா  இல்லை அவர்களுடைய ஒரு தலை காதலை நினைத்து கொண்டே வாழ்வார்களா? .....

இது எனது முதல் முயற்சி என்பதால் உங்களது பின்னூட்டம் மட்டுமே என்னை மென்மேலும் சிறப்பாக எழுத உதவும்.எனவே உங்களது நிறை,குறை எதுவாக இருப்பினும் தயவுசெய்து கூறுங்கள் தோழிகளே.....

அன்புடன்
கார்த்திகா கார்த்திகேயன்